Elwin Zacharia
I command you today,
to Love the Lord your God,
to walk in Obedience to him, and
to keep his commands, decrees and laws;
Then you will live and increase, and
the Lord your God will bless you
in the land you are entering to possess.
Deuteronomy 30:16
"Prosperity" Elwin Zacharia
நீ பிழைத்துப் பெருகும்படிக்கும்,
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும்,
நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும்,
அவர் வழிகளில் நடக்கவும்,
அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும்,
நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
உபாகமம் 30:16
Elwin Zacharia, "கர்த்தர் ஆசீர்வதிப்பார்"