என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்

 

 கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல,

 

நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால்,

 கனிகொடுக்கமாட்டீர்கள்.

யோவான் 15:4

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்.

 

ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்...

 

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:5

Abide in Me, and I in you.

 

As the branch cannot bear fruit of itself,

unless it abides in the vine,

 

neither can you, unless you abide in Me.

John 15:4

I am the vine, you are the branches.

 

He who abides in Me, and I in him,

bears much fruit;

 

for without Me you can do nothing.

John 15:5

Made with Slides.com