நம்முடைய சகாயம்
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
Our help is in
the name of the Lord,
Who made heaven and earth.
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்.
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்...
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
Abide in Me, and I in you.
As the branch cannot bear fruit of itself,
unless it abides in the vine,
neither can you, unless you abide in Me.
I am the vine, you are the branches.
He who abides in Me, and I in him,
bears much fruit;
for without Me you can do nothing.
By Arul Prasad