தேர்தல் வியூக வகுப்பு மற்றும் பிரச்சார யுக்திகள்

உ. கார்க்கி B. Tech, MBA, MA (Political Science)

கன்வீனர்

மாவட்ட சமூக வலைதளக் குழு

காண இருப்பவை

முதலாளித்துவக் கட்சிகள்

திமுக

அஇஅதிமுக

காங்கிரஸ்

பாஜக

பாமக

விசிக

நாதக

மநீம

தமிழகத்தில் சமூக வலைதலத்தில் முக்கி பங்காற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் (நிர்வாகிகள்)

கட்சி வரலாறு

அவர்களது கட்சியின் கடந்தகால நிகழ்வுகள் குறித்த தகவல்களை பகிர்தல்

தலைவர்களின் சாதனைகள்

பிம்ப உருவாக்கத்திற்கு தேவையான தகவல்கள் / செயல்பாடுகளை கட்டமைத்தல்

பொதுப்பிரச்சினைகள்

அரசியல் சுயலாபம் என்கிற அளவிலான தலையீடு

முதலாளித்துவக் கட்சிகள்

  • வாழ்விடம் சார்ந்து
  • தொழில்
  • உள்ளூர் தலைவர்கள்

சாதி அடிப்படையில்

  • பாலின அடையாளம்
  • தினசரி / மாத வருமானம்
  • நுகர்வுத் தரவுகள் (Offline / Online)

தரவு அடிப்படையில்

கள ஆய்வுகள்

  • 2014 பாராளுமன்றத் தேர்தல் ("Achhe din aane waale hain" - BJP)
  • 2019 பாராளுமன்றத் தேர்தல் ("Chowkidar Chor Hai" - காங்கிரஸ், "Modi Hai to Mumkin Hai" - பாஜக)
  • 2016 தமிழக தேர்தல் ("செய்வீர்களா" - அஇஅதிமுக, "நமக்கு நாமே" - திமுக, "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" - பாமக)
  • 2021 தமிழக தேர்தல் ("தொடரட்டும் வெற்றிநடை - என்றென்றும் இரட்டை இலை" - அஇஅதிமுக, "ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு" - திமுக)
  • 2016 கேரளா தேர்தல் ("LDF வரும், எல்லாம் சரியாகும்" - LDF)
  • 2021 கேரளா தேர்தல் ("Yes for sure Its LDF" - LDF)
  • பணம்பெற்றுக்கொன்டு செய்தி வெளியிடுதல் (Paid news)
  • சித்தார்ந்த சார்பு

செய்தி தாள்கள்

விளம்பர யுக்திகள்

  • ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்துதல்
  • எதிர்தரப்பு ஆதரவு செய்திகளை முடக்குதல் / திரித்தல்

தொலைகாட்சி / வானொலி

  • சமூக வலைதளம் (Face Book, Whatsapp, You tube, Instagram, Twitter)
  • டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள்
  • போலிச்செய்திகள்

இணைய ஊடகம்

பல்வேறு  தரவுகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்குத் தகுந்த தனித்துவமான விளம்பர யுக்திகளை கையாளுதல்

உதாரனம்: அரசு மானியத் தகவல்கள், ஆதார் தகவல்கள், மின் கட்டன தகவல்கள் (Specified Optimized Search Engine)

விளம்பர யுக்திகள்

வாக்காளர்களை வரையறுத்தல் (Voters Mapping)

இடதுசாரி யுக்திகள்

  • மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள்
  • முதலாளித்துவ கட்சிகளின் சூட்சமங்களை மக்களுக்கு வெளிப்படுத்துதல்

நடைமுறை வடிவங்கள்

  • கட்சித் தோழர்களை தயார்படுத்துதல்
  • பொருத்தமான இளைஞர்களை / இளம் பெண்களை கண்டடைந்து திறன் வளர்த்தல்
  • போலிச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றுதல்

சோசலிசமே மாற்று!

மற்றதெல்லாம் ஏமாற்று!!

நன்றி!

Minimal

By sathish3418

Minimal

  • 116